x

Exhibition of Relics of the Saints

2024 February 25 the second Sunday of the Lenten season was a memorable day in the history of the parish of the Holy Trinity Church. The Parishioners experienced the divine presence and the anointment of the Holy Spirit when they went around and venerated the relics of 90 odd Saints of the Catholic Church exhibited in the Sabastian community hall of the church. The initiative taken by the Parish priest Dr. Rev. Fr. Peter Thumma with the enthusiastic assistance of the members of the Legion of Mary, youth group, BCC youth ministry, Prayer ministry and the PPC members and the volunteers proved successful. Praise be the Lord for this wonderful experience of the people of God of our Parish. The faith of the people was evident by the large attendance of the children, youth, elders throughout the day and their ardent intercession prayer petitions.


புனிதர்களின் திருப்பண்டங்கள் கண்காட்சி

2024 பிப்ரவரி 25, தவக்கால  இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தூயதிருத்துவ ஆலயத்தின் திரு அவை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள். பங்குமக்கள் அனைவரும் அருட்தந்தை செபாஸ்டியன் சமூக கூடத்தில் வைக்கபட்டிருந்த கத்தோலிக்க திருஅவையின் 90  புனிதர்களின் திருப்பண்டங்களை கண்டு,தரிசித்து  வணக்கம் செலுத்தியபோது, ​​பரிசுத்த ஆவியாரின் தெய்வீக பிரசன்னத்தையும் அபிசேகத்தையும் அனுபவித்தனர். மரியாயின் சேனை, BCC இளைஞர் குழு, இறைவேண்டல் குழு, பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரின் துணையோடு பங்குத்தந்தை முனைவர் அருட்பணி பீட்டர் தும்மா மற்றும் உதவி தந்தை அருட்பணி சூசைஅருள் அவர்கள்  எடுத்த முயற்சி  வெற்றிகரமாக அரங்கேறியது. நம் பங்கு மக்களின் இந்த அற்புதமான இறை அனுபவத்திற்காக மூவொரு இறைவனுக்கு புகழும் நன்றியும் உரித்தாகுக



Go To Top