x

Welcome Message

Message from Parish Priest

Greeting from Holy Trinity Church, Chennai

I am extremely happy to pen these few lines as we inaugurate the new website for our parish. This magnificent Holy Trinity Church was built by Rev Fr P Sebastian in the year 1999 and this was beautifully renovated by Rev Fr Vincent Chinnadurai in the year 2019. This Church building is very spacious and bright which make the ambiance very conducive for prayer.


On the occasion of the inauguration of our new website, I wish to welcome all our parishioners and others all over the world to visit our website. This site should help you to have a continuous link with our parish.


Parish Priest's Message – April 2024


Rev. Fr. Dr. Peter Thumma



My dear brothers and sisters! May the power of the Holy Trinity bless you and keep you safe. We all had a meaningful preparation during lent for Easter and let's celebrate the resurrection of Jesus with great joy. "If Christ had not been raised alive, the gospel we preached and the faith you have will be meaningless". (1Cor:15:14). The resurrection of Jesus is all about transformation. It transformed Peter, a boastful coward into a mighty orator, who on Pentecostal day preached in front of tens of thousands to profess his faith in Jesus. “The Lord is risen. We ourselves are witnesses” (Acts 2:32).
The power of life transformed the disciples, who had many different thoughts, into warriors. Since then, down the centuries, thousands of ordinary men and women turned the world upside down.
The Risen Christ is an active, living reality. Today we carry the power of the Resurrected Lord with us wherever we go. God Bless you all


பங்கு தந்தையின் செய்தி ஏப்ரல் 2024 அருட்பணி முனைவர் பீட்டர் தும்மா


தூய தமதிரித்துவத்தின் இடைவிடாத கண்காணிப்பில் வாழும் எனது அருமையான சகோதர சகோதரிகளே!  உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், இறை ஆசீரும். மார்ச் மாதம் முழுவதும் தவக்காலத்தை மிகச் சிறப்பாக பல நிலைகளில் கடைபிடித்தோம். நல்ல பல ஆன்மீக தயாரிப்புகளை மேற்கொண்டு ஆன்மீக வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெற்று இருப்போம் என்று  நம்புகிறேன்; கடவுளுக்கு நன்றி!

“கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” - (1கொரி:15:14) உயிர்த்த ஆண்டவருடைய வல்லமை நம் அனைவரையும் புதிய மாற்றத்திற்கு அழைக்கிறது. பயந்திருந்த பேதுருவை பெந்தேகோஸ்தே நாளன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் முன் “ஆண்டவர் உயிர்த்தெழுந்தார். நாங்களே சாட்சிகள்” (தி.பணி 2:32) என துணிவோடு பறைசாற்ற உத்வேகம் அளித்தது. அவர் நிழல் பட்டாலும் புதுமைகள் நடந்தேறின. பலவிதமான எண்ணங்களோடு இருந்த திருத்தூதர்களை உயிர்ப்பின் வல்லமை வீரர்களாக மாற்றியது. இரண்டாயிரம் ஆண்டு கிறிஸ்தவ வரலாற்றில், கோடானகோடி மக்கள் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பின் வல்லமையால் தங்களது வாழ்வில், வியத்தகு முறையில் மாற்றங்கள்  அடைந்து உள்ளனர். நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இம்மாபெரும் வல்லமையை நாம் தாங்கி உள்ளோம் என்பதை உணர்ந்து. உயிர்ப்பின் வல்லமையை ஒவ்வொரு நாளும் வாழ வாழ்த்துகிறோம்.



Go To Top